எடுப்பதூஉம் எல்லாம் மழை [02:05]

பொய்த்துக் கெடுத்துப்பின் பெய்து கொடுக்கவும்
செய்ய்வல்ல(து) இங்கு மழை
விளக்கம் :
மழையின்றி கதிர் அடித்த இடமெல்லாம் சதுர அடிக்கு(பார்க்க :படம்)
விலை போய்க் கொண்டிருக்க
மலைமேல் பெய்யும் மழையால் கிடைக்கும் மின்சதியால்(பார்க்க :படம்)
புதையாமல் நகர்கிறது வாழ்க்கை