google logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logo

Tuesday, December 6, 2011

அதிகாரம் 07 : மக்கட்ப் பேறு

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த

மக்கட்பேறு அல்ல பிற [07:01]

விளக்கக் குறள் :

பெறத்தகுந்த பேற்றில் அறிவுடைய மக்கள்போல்

மற்றெதுவும் நாம்அறி யோம்


1 comment:

  1. அறிவார்ந்த மக்கள் அவரினும் உண்டோ
    பெறத்தக்க யாதானும் பேறு!

    ReplyDelete