google logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logo

Saturday, December 17, 2011

அதிகாரம் 055 : செங்கோன்மை [ அரச நீதி ]

குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்

வடுவன்று வேந்தன் தொழில் [55:09]

விளக்கக் குறள் :

மக்களைக் காப்பதும் குற்றம் அழிப்பதும்

மன்னன் கடமையா கும்

ஒரு முன்னோட்டம் :
இரு துண்டுகளாக வெட்டப்பட்டுக் கிடப்பது 'ஈ'

கொண்ட குறிக்கோளில் வெறியாய் இருப்பவரால மட்டுமே ..எளிதில் பறந்து விடும் ஒரு சிறு ஈயையும் குறிவைத்து இருதுண்டுகளாய் /சரிசமமாய் வெட்டமுடியும் ... அவன்தான் வித்தையில் தேர்ந்த மன்னனாக இருக்கமுடியும்

பட விளக்கம் :
மக்களுக்கு ஊறுவிளைவிக்கும் எதையும் (அது ஈயாக இருந்தாலும்) கொன்றொழித்து மக்களைக் காப்பது மன்னன் கடமையாகும்

...சரியாச் சொல்லி இருக்கேனா ?

1 comment:

  1. நல்ல முயற்சி, நன்றாக இருக்கிறது, இதற்கான படங்களை சிறப்பாக தேர்வு செய்து உள்ளீர்கள். பாரட்டுக்கள் . வாழ்க தமிழ், வளர்க திருக்குறள் மேன்மை .

    ReplyDelete