திருக்குறளை கண்கவர் காட்சிகளோடும் விளக்கலாம் என்பதை நிரூபிக்கும் முயற்சி இது. தூத்துக்குடி துரை.ந.உ. வழங்கும் இந்தப் படைப்புகள் மின் தமிழில் வெளியிடப்பட்டு இப்போது தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பூ குழுவில் இணைந்து மலர்கின்றது. கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
அற்புதம் ஐயா! தொடரட்டும் தங்கள் சேவை. வள்ளுவம் உலகம் முழுவதும் பரவும் வகை செய்தல் வேண்டும்.தாங்கள் குறளின் மொழி கடினத்தை இலகுவாக அளிக்கும் பாங்கு அருமை! அருமை!வாழ்த்துகள். வாழ்க ! வாழ்க!!

அருமையான விளக்கமும் அழகிய படமும் .. அருமை புலவரே ..
ReplyDeleteவாழ்த்துக்கள் ..தொடர்ந்து தாருங்கள் ..
அன்புடன்
விஷ்ணு ..
அற்புதம் ஐயா! தொடரட்டும் தங்கள் சேவை. வள்ளுவம் உலகம் முழுவதும் பரவும் வகை செய்தல் வேண்டும்.தாங்கள் குறளின் மொழி கடினத்தை இலகுவாக அளிக்கும் பாங்கு அருமை! அருமை!வாழ்த்துகள். வாழ்க ! வாழ்க!!
ReplyDeleteசங்கீரன்
மலேசியா.