google logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logogoogle logo

Sunday, August 28, 2011

அதிகாரம் - 02 : வான் சிறப்பு

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை [02:05]




பொய்த்துக் கெடுத்துப்பின் பெய்து கொடுக்கவும்
செய்ய்வல்ல(து) இங்கு மழை

விளக்கம் :
மழையின்றி கதிர் அடித்த இடமெல்லாம் சதுர அடிக்கு(பார்க்க :படம்)
விலை போய்க் கொண்டிருக்க
மலைமேல் பெய்யும் மழையால் கிடைக்கும் மின்சதியால்(பார்க்க :படம்)
புதையாமல் நகர்கிறது வாழ்க்கை

Thursday, August 25, 2011

அதிகாரம் 01: கடவுள் வாழ்த்து

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார் [01:10]





விளக்கக் குறள் :
இறைப்பாதம் சேராதார்க்(கு) இல்லை; பிறவிப்
பெருங்கடலை நீந்திடும் வாய்ப்பு